Radha | Sep 14, 2018, 23:11 PM IST
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Radha | Sep 14, 2018, 22:43 PM IST
சென்னையில் பிரபல தனியார் உணவகத்தில் தடைசெய்யப்பட்ட ஹூக்கா போதைப்பொருளை பயன்படுத்தியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Radha | Sep 14, 2018, 22:04 PM IST
பேரரிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில், தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Radha | Sep 14, 2018, 17:31 PM IST
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Radha | Sep 14, 2018, 15:41 PM IST
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Radha | Sep 14, 2018, 14:10 PM IST
187 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன 'விஜயா' என்ற ரோந்து கப்பல் சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. Read More
Radha | Sep 14, 2018, 13:28 PM IST
திருமலை கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, மலையப்ப சுவாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தார். Read More
Radha | Sep 14, 2018, 11:40 AM IST
சென்னை மாநகரில் மீண்டும் ஒரு வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Radha | Sep 14, 2018, 09:45 AM IST
மகாராஷ்டிர மாநிலம், பாப்லி அணையை பார்வையிட தடையை மீறி நுழைந்த வழக்கில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாயு நாயுடுவை கைது செய்ய துர்ஹமபாத் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. Read More
Radha | Sep 14, 2018, 07:42 AM IST
3000 அரசு பள்ளிகளை மூடுவது மாபெரும் அவமானம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More