Radha | Sep 27, 2018, 17:25 PM IST
சலூன்களுக்கு சென்றால் மிலிட்டரி கட், போலீஸ் கட் என்று கேட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. Read More
Radha | Sep 27, 2018, 17:11 PM IST
சென்னையில் பிரபல தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி மதிப்பிலான 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன Read More
Radha | Sep 27, 2018, 16:47 PM IST
ஸ்டாலின் குடும்ப சொத்து என்ன என்பதை கணக்கு சொல்வாரா?. திமுகவுக்கு தான் நாவடக்கம் தேவை Read More
Radha | Sep 27, 2018, 16:32 PM IST
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விபரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 1474 பணியிடங்கள் காலியாக உள்ளன. Read More
Radha | Sep 27, 2018, 08:27 AM IST
நீதிமன்றங்களில் முக்கிய வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Radha | Sep 27, 2018, 08:17 AM IST
சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு எதிராக அறவழியில் போராடும் நபர்களை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Sep 27, 2018, 08:03 AM IST
சென்னையில் நடந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துள்ளனர். Read More
Radha | Sep 26, 2018, 23:08 PM IST
அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Radha | Sep 26, 2018, 22:54 PM IST
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற முடியாத திராணியற்ற முதலமைச்சர் பழனிசாமி தி.மு.கவை விமர்சிப்பதா என அக்கட்சியின் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன்  வசைபாடியுள்ளார்.  Read More
Radha | Sep 26, 2018, 15:46 PM IST
விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க முடியாது. எனவே கூடுதல் அவகாசம் ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரிக்க Read More