Radha | Oct 13, 2018, 18:54 PM IST
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, எம்.ஜே. அக்பருக்கு எதிரான சமூக வலைத் தளங்களில் வந்த குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் Read More
Radha | Oct 13, 2018, 18:46 PM IST
லஞ்ச ஒழிப்புத் துறை முதலமைச்சருக்கு அளித்த நற்சான்றை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.நெடுஞ்சாலைத்துறையின் ரூ.3,120 கோடி மதிப்புடைய ஒப்பந்தப் பணிகள்,முதலமைச்சரின் உறவினர் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதில் விதிமுறைகள் மீறப்பட்டு,முறைகேடுகள் நடந்துள்ளன Read More
Radha | Oct 13, 2018, 14:58 PM IST
சபரிமலை கோயில் விவகாரத்தில் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்டுவேன் என்று பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Radha | Oct 13, 2018, 13:35 PM IST
சட்டப்படி வீட்டிற்கு சென்று விசாரணை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாகவும், மேலும் விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர். Read More
Radha | Oct 13, 2018, 12:25 PM IST
டெல்லியில் உள்ள லவ குஷா ராம்லீலா குழு சார்பில் இந்த நாடகம் நடத்தப்பட்டது Read More
Radha | Oct 13, 2018, 10:53 AM IST
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். Read More
Radha | Oct 13, 2018, 09:12 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டதற்கு அன்புமணி, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். Read More
Radha | Oct 12, 2018, 17:44 PM IST
கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணின் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Radha | Oct 12, 2018, 16:27 PM IST
2-வது முறையாக புதுப்பேடு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் வெண்கல சிலையை பார்வையிட்டார். Read More
Radha | Oct 12, 2018, 14:25 PM IST
கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் கலைந்து செல்ல மறுத்து விமான நிலையத்திற்க்கு செல்ல முயன்ற போது, அனைவரையும் போலீசார் கைது செய்தனர் Read More