Radha | Oct 26, 2018, 18:36 PM IST
சீனாவில் ஒரு பூங்காவில் இருந்த 14 குழந்தைகளை ஒரு பெண் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Radha | Oct 26, 2018, 18:35 PM IST
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Oct 26, 2018, 17:12 PM IST
பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறியதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Radha | Oct 26, 2018, 16:59 PM IST
நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கதிரேசன் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Radha | Oct 26, 2018, 16:48 PM IST
சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Radha | Oct 26, 2018, 14:27 PM IST
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்னும் மூன்று தினங்களில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரன் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். Read More
Radha | Oct 26, 2018, 13:48 PM IST
மேற்குவங்க மாநிலத்தில் தாய்க்கு இனிப்பு கொடுத்த வயதான தந்தையை மகன் கருணையின்றி அடித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. Read More
Radha | Oct 26, 2018, 12:27 PM IST
சேவை வரி தொடர்பான வழக்கில் நேரில் ஆஜரான நடிகர் விஷாலிடம் எழும்பூர் நீதிமன்ற நடுவர் சரமாரி கேள்வி எழுப்பி திணறடித்துள்ளார். Read More
Radha | Oct 26, 2018, 12:17 PM IST
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை தருமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Oct 26, 2018, 10:21 AM IST
நடிகர் அர்ஜூனின் நண்பர் மிரட்டுவதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். Read More