Radha | Oct 24, 2018, 11:16 AM IST
சிபிஐயின் இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவ், கூடுதலாக இயக்குநர் பொறுப்பை கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Radha | Oct 23, 2018, 21:06 PM IST
காஞ்சிபுரத்தில் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். Read More
Radha | Oct 23, 2018, 20:26 PM IST
உலகின் முதல் வேளாண்துறைக்கான விருதை பெறவுள்ள வேளாண்துறை வல்லுநரான சுவாமிநாதன் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். Read More
Radha | Oct 23, 2018, 15:55 PM IST
வடகிழக்கு பருவமழை இன்னும் இரு தினங்களில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Radha | Oct 23, 2018, 15:46 PM IST
அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
Radha | Oct 23, 2018, 15:07 PM IST
சின்மயி விவகாரத்தில், கவிஞர் வைரமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். Read More
Radha | Oct 23, 2018, 14:46 PM IST
ஜெயக்குமாரை போல் மேலும் சில அமைச்சர்கள் சிக்கியிருப்பதாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார். Read More
Radha | Oct 23, 2018, 14:17 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நாகை, தஞ்சாவூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Radha | Oct 23, 2018, 13:43 PM IST
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி மற்றும் கவுதம் காம்பீரை வேட்பாளர்களாக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. Read More
Radha | Oct 23, 2018, 12:44 PM IST
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் குறித்து விசாரிக்க கோரும் வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. Read More