மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

Job Vacancy in hindustan aeronautics limited 2018

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு நிறுவனமாகும். 1940ல் இந்தியாவிலேயே விமானத்தை உருவாக்கும் உயரிய எண்ணத்துடன் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 1963ல் அரசுடைமையாக்கப்பட்டது. இந்த நிறுவனம் பெரும்பாலும் எச்.ஏ.எல் என்ற சுருக்கமான பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. விமானம் மற்றும் அது தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

இத்தகைய சிறப்புடைய நிறுவனத்தில் தொழில்நுட்பவியலாளர், உணவு நிபுணர் ஆகிய பதவிகளுக்கான காலிபணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதற்கான விபரம் பின்வருமாறு:


பணி: தொழில்நுட்பவியலாளர், உணவு நிபுணர்

காலிபணியிடங்கள்: 2

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ

வயது வரம்பு: அதிகபட்ச வயது 40

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2018

இணைய வழி விண்ணப்பம்: www.hal-india.co.in

தபால் வழி விண்ணப்பம்: 

     Manager (HR)

     Medical & Health Unit

     HAL(BC)

     Suranjandas Road (Near Old Airport)

     Bangalore - 560 017

மேலும் விபரங்களுக்கு: https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&1KEy=&Ckey=916&Divkey=17

 

You'r reading மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 55 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்