அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு!

NR Congress got Puducherry Loksabha seat in admk alliance

அதிமுக கூட்டணியில் புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப் பட்டுள்ளது. இன்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திய பின் உடன்பாடு கையெழுத்தானது.

கடந்த 2014 தேர்தலில் பாஜக கூட்டணியால் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரி தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7+1 இடங்கள் - பிடிவாதம் பிடித்து ஜெயித்த ராமதாஸ்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் - உடன்பாடு கையெழுத்தானது!

You'r reading அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எலி ஏன்..... ஓடுது.. இதுக்குதானாம்! தினகரனுக்காக விஜயகாந்திடம் தூது போன திருநாவுக்கரசர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்