திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

iuml allotted one Loksabha seat in Dmk alliance

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடத்தப்பட்டாலும் இன்னும் தொகுதிகள் முடிவாகவில்லை.

இன்று மாலை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணிப் பேச்சு நடத்தி ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

You'r reading திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுப்பதை வெறுக்கிறேன் - சச்சின் கருத்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்