வாழைப்பூ அடை செய்வது எப்படி?

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிட்டால் நல்லது. அந்த வாழைப்பூவை வைத்து வாழைப்பூ அடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. புழுங்கல் அரிசி - ஒரு கப்
  2. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப்
  3. இஞ்சி - சிறு துண்டு 
  4. பூண்டு - 4 பல்
  5. காய்ந்த மிளகாய் - 6
  6. பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்
  7. சிறிய வாழைப்பூ - ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  8. வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
  9. துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
  10. எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

You'r reading வாழைப்பூ அடை செய்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேர்தலை எதிர்கொள்ள மாற்றம்: மேற்கு வங்க காங்கிரஸூக்கு புதிய தலைவர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்