காரமான பெப்பர் இட்லி செய்வது எப்படி.

எப்பொழுது இட்லி சாப்பிட்டு போரடிக்குதா இப்படி செய்து பாருங்கள்

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  1. இட்லி மாவை மினி இட்லியாக ஊற்றவும்.
  2. வெங்காயம் , பச்சை மிளகாயை நறுக்கவும்.
  3. எண்ணையை காய வைத்து வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் ,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
  4. அதனுடன் இடலிகளை சேர்த்து கிளரி கடைசியாக மிளகுதூள் கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளரி இறக்கவும்.
  5. சுவையான பெப்பர் மசாலா மினி இட்லி ரெடி.

You'r reading காரமான பெப்பர் இட்லி செய்வது எப்படி. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ் நாட்டில் மீண்டும் ஒரு போராட்டம்? ரசாயன ஆலையை நிரந்தரமாக மூட

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்