டாக்டர்கள், தொழிலதிபர்கள், நீதிபதி, போலீஸ் அதிகாரி, படித்த மேதைகள்... கமலின் வேட்பாளர் பட்டியல்

Kamalhaasan released candidate list

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர்கள், தொழிலதிபர்கள், நீதிபதி, போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

'இன்றைய எழுச்சி நாளைய வளர்ச்சி' என்ற முழக்கத்துடன் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல். இந்த பட்டியலில்,டாக்டர்கள், தொழிலதிபர்கள், நீதிபதி, போலீஸ் அதிகாரி எனப் படித்த மேதாவிகள் அதிகமானோர் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில்,

திருவள்ளூர்- எம். லோகரங்கன்

மத்திய சென்னை - கமீலா நாசர்

அரகோணம் - ராஜேந்திரன்

வட சென்னை -ஏ.ஜி. மவுரியா

சிதம்பரம் - ரவி

சேலம் - பிரபு மணி கண்டன்

தர்மபுரி -ராக ஸ்ரீதர்

மயிலாடுதுறை - ரிபாயூதீன்

தேனி - ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி - பொன். குமரன்

திருநெல்வேலி - வெண்ணிமலை

கன்னியாகுமரி - எபினேசர்

திண்டுக்கல் - சுதாகர்

புதுச்சேரி எம்.ஏ. எஸ் சுப்பிரமணியம்

விழுப்புரம்- அன்பில் பொய்யா மொழி

வேலூர் - சுரேஷ்

கிருஷ்ணகிரி- காருண்யா

திருச்சி - ஆன்ந்த ராஜா

நீலகிரி - ராஜேந்திரன்

நாகபட்டினம் -குருவைய்யா

ஸ்ரீபெரும்புதூர்- சிவக்குமார் 

You'r reading டாக்டர்கள், தொழிலதிபர்கள், நீதிபதி, போலீஸ் அதிகாரி, படித்த மேதைகள்... கமலின் வேட்பாளர் பட்டியல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அழகான அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியன்..பிரச்சாரத்தில் கலக்கிய உதயநிதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்