ஐ.சி.சி. உலக அணிக்கு கேப்டன் யார் என்று தெரியுமா?

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ள ஐசிசி டி20 போட்டிக்கு கேப்டனாக இங்கிலாந்து அணியின் இயன் மோர்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ள ஐசிசி டி20 போட்டிக்கு கேப்டனாக இங்கிலாந்து அணியின் இயன் மோர்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கரிபியன் தீவுப் பகுதியான இர்மா,மரியா உள்ளிட்ட இடங்கள் புயலால் கடும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட இப்பகுதிகளுக்கு நிதி திரட்டுவதற்காக விண்டீஸ் [வெஸ்ட் இண்டீஸ்] கிரிக்கெட் வாரியமும், ஐ.சி.சி-யும் இணைந்து டி-20 போட்டி நடத்தப்போவதாக அறிவித்தது.

விண்டீஸ் அணியும், ஐ.சி.சி. உலக லெவன் அணியும் மோதும் இந்த டி-20 போட்டியில் ஐ.சி.சி. உலக லெவன் அணிக்கு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் இயன் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த டி-20 போட்டி மார்ச் 31-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஐ.சி.சி. உலக அணிக்கு கேப்டன் யார் என்று தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிரெக்கிங் கிளப் நிர்வாகத்திடம் விசாரணை நடத்த அதுல்ய மிஸ்ரா முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்