கொல்கத்தா மாநாடு.. பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டும்.. மு.க.ஸ்டாலின் ட்வீட்

MK Stalin says Calcutta Conference will give lesson to BJP

எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கொல்கத்தா மாநாடு பா.ஜ.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவதாக அமையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாநாட்டில் பங்கேற்க கொல்கத்தா சென்றுள்ள ஸ்டாலின் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் ஆகியோரை தனியாக சந்தித்த படங்களுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் மாநாட்டில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளேன். பிரிவினையைத் தூண்டும் ஆளும் பா.ஜ.க அரசுக்கு இந்த மாநாட்டின் மூலம் சவுக்கடி கொடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You'r reading கொல்கத்தா மாநாடு.. பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டும்.. மு.க.ஸ்டாலின் ட்வீட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மம்தாவின் மெகா பேரணி.. கொல்கத்தாவில் குவிந்த தொண்டர்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்