கொடநாடு விவகாரம் : திமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்deg ஆதரவு!

Kodanad affair: Cong supporting DMKs protest

ஆளுநர் மாளிகை முன் திமுக சார்பில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.கோடநாடு கொள்ளை, தொடர் கொலைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் எழுந்துள்ளது.இது குறித்து நீதி விசாரணை கேட்டு ஆளுநரிடம் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் மனு கொடுத்தார். ஆனால் மனு கொடுத்து பல நாட்களாகியும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக சார்பில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் காங்கிரசும் பங்கேற்கும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

You'r reading கொடநாடு விவகாரம் : திமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்deg ஆதரவு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீண்டும் முதல்வர் நாற்காலி ஆசை... சங்கர மடத்திடம் ஓபிஎஸ் சரண்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்