பிரதமர் மோடி மதுரை வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திற்கு திரண்ட மதிமுகவினர்!

Prime Minister Narendra Modis arrival madurai Mdmk against black flag

பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திற்கு கொடிகளுடன் மதிமுகவினர் திரண்டுள்ளனர்.

வைகோ தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ள பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் மதிமுகவினர் கட்சிக் கொடிகளுடன் திரண்டுள்ளனர். அவர்களைச் சுற்றிலும் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கருப்புக்கொடி காட்டினால் வைகோ மற்றும் மதிமுகவினர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவுகிறது.

You'r reading பிரதமர் மோடி மதுரை வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திற்கு திரண்ட மதிமுகவினர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சேரனின் திருமணம் - சில திருத்தங்களுடன் டிரைலர் ரிலீஸ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்