மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு - மதுரையில் வைகோ கருப்புக்கொடி போராட்டம்!

Opposing Modis visit to Madurai Vaiko is fighting blackflag protest

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோவுடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் கருப்புக்கொடிகளுடன் மோடிக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.

இதேபோன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ் ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரும் போராட் டத்தில் பங்கேற்றுள்ளனர்.

You'r reading மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு - மதுரையில் வைகோ கருப்புக்கொடி போராட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமர் மோடி மதுரை வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திற்கு திரண்ட மதிமுகவினர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்