அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பாலகிருஷ்ண ரெட்டி!

Balakrishna Reddy resigns from TN Cabinet

நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டி தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

1998-ல் பேருந்து மீது கல்வீசி தாக்கிய வழக்கில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார் பாலகிருஷ்ணா ரெட்டி.

You'r reading அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பாலகிருஷ்ண ரெட்டி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமர் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்