6ஜிபி இயக்க வேகம் கொண்ட நோக்கியா 8.1: டிசம்பர் 10ம் தேதி வருகிறது

Nokia 6.1 with 6 GB operating speed is on December 10

டிசம்பர் 10ம் தேதி முதல் சந்தைக்கு வரவிருக்கும் நோக்கியா 8.1 போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.18 அங்குலம்; Full HD தரம்; 18.7:9 விகிதாச்சாரம்
பிராசஸர்: குவால்கோம் ஆக்டா கோர் ஸ்னாப்டிரகான் 710 10என்எம்; சிஸ்டம் ஆன் சிப் ஆட்ரினோ 616 ஜிபியூ
இயக்க வேகம்: 6 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி; 400 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி மூலம் கூடுதல் அளவு பெறலாம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
சிம் கார்டு: இரண்டு நானோ கார்டுகளுடன் மைக்ரோ எஸ்டி பயன்படுத்த வசதி
முன்பக்க காமிரா: 20 மெகாபிக்ஸல் காமிரா; f/2.0 அபெர்சர் திறன்
பின்பக்க காமிராக்கள்: 12 மெகாபிக்ஸல் 1/2/55" சோனி ஐஎம்எஸ்363 சென்ஸார் மற்றும் f/1.8 அபெர்சர் திறன்; எல்இடி பிளாஷ்; 1.4μm பிக்ஸல் தரத்துடன் ஒன்றும் 13 மெகாபிக்ஸல்; f/2.2 அபெர்சர் திறனுடன் ஒன்றும்
மின்கலம்: 3500 mAh
இதர சிறப்புகள்: பின்பக்கம் விரல்ரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஒலிப்பதிவு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், இரட்டை 4ஜி VoLTE, புளூடூத் 5 மற்றும் 802.11 ac வைஃபை ஆகியவை கொண்டது.
நோக்கியா எக்ஸ்7 மொபைல் போனின் மறு பெயரிடப்பட்ட உலகளாவிய சாதனமே நோக்கியா 8.1 என்ற பேச்சு பரவலாகி வருகிறது. இந்தக் கணிப்பு உண்மையென்றால் நோக்கியா 8.1 போன் இந்தியாவில் ஏறக்குறைய 20,000 ரூபாய்க்கு கிடைக்கும்.

You'r reading 6ஜிபி இயக்க வேகம் கொண்ட நோக்கியா 8.1: டிசம்பர் 10ம் தேதி வருகிறது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடப்பாடியை சந்தித்தது இதற்குத்தானா?- எம்எல்ஏக்களை கோபப்படுத்திய விஜயதரணி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்