பாலாவை கொஞ்சும் ஆரி.. வயிறு எரியும் ரம்யா.. வெளியான 3வது ப்ரோமோ..

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக 87வது நாளில் அடிவைத்துள்ளது. பிக் பாஸின் மற்ற சீசனை ஒப்பிடும் பொழுது இந்த சீசன் கொஞ்சம் சுமார் தான். சின்ன சின்ன விஷயம் கூட இந்த சீசனில் புயலாக வெடிக்கிறது. அதுகூட பரவால டாஸ்க்குனு பேருல எல்லாரையும் ஒன்றாக விளையாடவிட்டு அதல ஒரு சண்டையை கிளப்புறாங்க. தகுதியானவர்கள் வீட்டை விட்டு செல்வதும் சிறிது கூட தகுதில்லாதவர்கள் வீட்டில் இருப்பது வழக்கமாக மாறிவிட்டது.

தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றிலிருந்து பிரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. இந்த டாஸ்க் நிகழும் பொழுது போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வருகை தருவார்கள். இந்நிலையில் நேற்று முதலில் ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். வந்ததும் ஷிவானியை நன்றாக வெளுத்து வாங்கியது யாவருக்கும் தெரிந்ததே.

இன்று வெளியான ப்ரோமோவில் பாலாஜி டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அப்பொழுது பிக் பாஸ் பாலாஜியை பிரீஸ் சொல்கிறார். பாலாஜியை நோண்டும் விதமாக பக்கத்தில் இருந்த ஆரி பாலாஜியின் தலை முடியை வருடி கன்னத்தை பிடித்து கொஞ்சுகிறார். அதை பார்த்து ரம்யாவுக்கு வயிறு எரிது போல நீங்க இரண்டு பெரும் கொஞ்சனா நல்லா இல்லை. எனக்கு இது பார்க்க பிடிக்கல ப்ளீஸ் நிறுத்துங்க என்று கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
Tag Clouds

READ MORE ABOUT :