SSC எனப்படும் மத்திய அரசு தேர்வாணையத்தில் இருந்து Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector Junior Statistical Officer ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector Junior Statistical Officer
SSC மொத்த பணியிடங்கள்: 6506 (Tentative)
Group B Gazetted-250 vacancies
Group B Non-Gazetted-3513 vacancies
Group C-2743 vacancies
SSC பணிக்கு தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அறிவிப்பைக் காணவும்.
SSC பணிக்கு ஊதியம்:
Pay Level-5 (Rs 29200 to 92300)
Pay Level-6 (Rs 35400 to 112400)
Pay Level-7 (Rs 44900 to 142400)
Pay Level-8 (Rs 47600 to 151100)
SSC பணிக்கு வயது: 01-01-2021 தேதியின் படி, 18 முதல் 32 வரை
SSC பணிக்கு கட்டணம்:
பெண்கள் SC/ST, (PwD) & Ex-servicemen - No fee
மற்ற அனைவருக்கும் - Rs.100/-
இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Computer Based Examination (Tier-I),
Tier-II,
Tier-III (Descriptive Paper) &
Tier-IV (Skill Test)
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் மூலம் 31.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/12/notice_CGLE_29122020.pdf