பாகுபலி 3இல் நடிக்க ஆசை – பிரபல ஹாலிவுட் நடிகர்

பிரமாண்ட படங்களில் ஒன்றான பாகுபலி இந்தியாவை தாண்டி சீனா, ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளில் வசூலைக் குவித்தது.

ஜாக்சன்

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியான செம ஹிட்டான படம் 'பாகுபலி'. இந்திய சினிமாவை உலகளவில் எடுத்துச் சென்ற பெருமையும் பாகுபலி திரைப்படத்துக்கு உண்டு. ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்தப் படம், சுமார் 1000 கோடி ரூபாய் வரை வசூல் சாதனையும் படைத்தது.

அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் நிக் ஃப்யூரியாக நடித்திருக்கும் சாமுவேல் ஜாக்சன், சமீபத்திய பேட்டி ஒன்றில், “ பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட, ஆம், பாகுபலி 3 எடுத்தால் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கேப்டன் மார்வெல் படத்தில் இளம் வயது நிக் ஃப்யூரியாக நடிப்பில் அபாரம் காட்டியிருக்கும் சாமுவேலின் இந்த பேட்டி தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது. அதுமட்டுமின்றி, ட்விட்டரில் பல தெலுங்கு ரசிகர்கள் பாகுபலி படமானது பாலிவுட் படமில்லை, டோலிவுட் படமென்று ட்விட்டுகளை தட்டியும் விட்டு வருகிறார்கள்.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds