மலர் டீச்சருக்கு புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

பிரமேம் படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவிக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியதை அடுத்து, தற்போது அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.

பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். சுமார் 1 ஆண்டு இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதனால் அவரது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளாராம். தமிழில் விஜய் இயக்கத்தில் கரு, செல்வராகவன் இயக்கத்தில் தயாராக இருக்கும் படம், தனுஷின் மாரி 2 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சர்வானந்த் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒரு கோடியே 40 லட்சம் வாங்கியிருக்கிறாராம் மலர் டீச்சர். இந்த விஷயம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :