சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான மைலாஞ்சி பாடல் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினா படத்தை இயக்கிய பாண்டியராஜ், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளையை இயக்கி வருகிறார்.

விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நம்ம வீட்டு பிள்ளையின் முதல் சிங்கிளான எங்கள் அண்ணன் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இரண்டாவது பாடல் நாளை மறுநாள் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் பவர்ஃபுல் ரோலில் நடிக்கிறார். நாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.

இமான் இசையில் உருவாகியுள்ள மைலாஞ்சி எனும் ரொமாண்டிக் பாடல் சிவகார்த்திகேயன் ஹிட் லிஸ்டில் இன்னொரு மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
More Cinema News
is-nayanthara-entering-into-politics
அரசியலில் குதிக்கிறாரா நயன்தாரா? கட்சிகள் சேர்க்க போட்டி..
dwayne-bravo-gifts-autographed-t-shirt-to-kamal-haasan
கமலை சந்தித்த மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்.. டிஷர்ட் தந்து நலம் விசாரிப்பு..
bigg-boss-riythvika-reveals-her-crush-on-vijaysethupathi
விஜய்சேதுபதி மீது ரித்விகாவுக்கு வந்த ஈர்ப்பு..பட வாய்ப்புக்கு வலை வீசுகிறாரா?
actor-sathish-got-special-gift-for-his-wedding
காமெடி நடிகரின் கல்யாண பரிசு.. பல வருட கனவு பலித்தது..
blind-school-teachers-emotional-message-to-actor-vijay
தளபதி 64 விஜய்க்கு ஆசிரியர் ஒருவரின் கடிதம்.. பள்ளியில் நடந்த ஷூட்டிங்கால் வில்லங்கம்..
rajinikanth-69th-birthday
லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா, அனிருத்தின் உயிர், தலைவர் யார்? ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்துக்களை கொட்டினர்..
hbd-thalaivar-superstar-rajini-from-nayanthara
எனது குரு உத்வேகம் ரஜினிதான்.. நயன்தாராவின் சூப்பர் வாழ்த்து..
kamal-wishes-rajini-70th-birthday
ரஜினிக்கு வெற்றி தொடரட்டும்..   பிறந்தநாளில் கமல் வாழ்த்து..
rajinikanths-thalaivar-168-starts-with-a-pooja-function-today
தலைவர் 168 - பூஜையுடன் தொடக்கம்.. ரஜினியுடன் குஷ்பு, மீனா பங்கேற்பு..
prithviraj-takes-a-break-from-films-reserves-time-for-family
சினிமாவிலிருந்து பிருத்விராஜ் ஓய்வு.. ஷாக் ஆயிடாதீங்க விஷயம் தெரியுமா?
Tag Clouds