பாலிவுட் நடிகருக்கு வந்த அரிதான நோய்… ட்விட்டரில் உருக்கம்!

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சைக் கவர்ந்தவர். அவரின் அபாரான நடிப்பைப் பார்த்து, பல ஹாலிவுட் படங்களிலும் அவர் நடிக்க தொடர்ந்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஒரு அரிதான நோய் வந்துள்ளதாக அவரே ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், `சீக்கிரமே குணமாகி எங்களுக்கு நல்ல நல்லப் படங்களை கொடுங்கள்’ என்று பலர் பாசிடிவ் கமென்ட்களையும் தட்டி விட்டுள்ளனர்.

இந்த அரிய நோய் குறித்து இர்ஃபான், `கடந்த 15 நாட்களாக எனது வாழ்க்கையே ஒரு விசித்திர கதையாகத்தான் இருக்கிறது. நான் அரிதான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததாலோ என்னவோ எனக்கு ஒரு அரிதான நோய் வந்துள்ளது. நான் எப்போதும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்ததில்லை. தொடர்ந்து போராடுவேன். என் குடும்பமும் நண்பர்களும் எனக்குத் துணையாக இருக்கிறார்கள். என்னைப் பற்றி எந்த தவறான வதந்திகளையும் பரப்பி விடாதீர்கள். என் கதையைப் பற்றி இன்னும் ஒரு வாரத்திலோ 10 நாட்களிலோ நானே சொல்கிறேன்’ என்று உருக்கமான ட்விட்டர் பதிவைப் போட்டு பலரை கதறவைத்துள்ளார். கெட் வெல் சூன் இர்ஃபான்.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds