“பத்மாவதிக்கு பீகாரிலும் தடை

பத்மாவதி சினிமாவை பீகாரில் வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு அதிகாரிகளை முதல்-மந்திரி நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டார் என்ற தகவல் வந்துள்ளது.

நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி என்ற படம் ராஜபுத்திர சமுதாயத்தை இழிவுபடுத்துவதாக கூறி அந்த படத்தை வெளியிடுவதற்கு ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் தடைவிதித்து உள்ளது.

இந்நிலையில் படத்தை பீகாரில் திரையிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :