தனுஷ்`என்னை நோக்கி பாயும் தோட்டா பிப்ரவரியில் ரிலீஸ்

டிசம்பருக்குள் `எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு முடிவடையும்

by Nabil, Nov 29, 2017, 11:59 AM IST

தனுஷ்–மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும்  `என்னை நோக்கி பாயும் தோட்டா’ இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

 

தற்போது மீதமுள்ள காட்சிகளை படமாக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

டிசம்பருக்குள் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பை முடிக்கவும் கவுதம் மேனன் திட்டமிட்டிருக்கிறாராம்.

அதனைத் தொடர்ந்து படத்தை வருகிற பிப்ரவரியில் வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

You'r reading தனுஷ்`என்னை நோக்கி பாயும் தோட்டா பிப்ரவரியில் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை