இயக்குநர் பாண்டிராஜ் படத்தில் பிரேமம் அனுபமா

மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் 'கொடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து  தெலுங்கு படங்களில் பிஸி ஆகிவிட்டார். ஆனாலும் தமிழிலும் தனக்கான இடம் ஒன்றை பிடிக்க நினைத்த அனுபமா, சென்னை வந்து வாய்ப்புகளை தேடும் முயற்சி ஈடுபட்டார். அதன் விளைவாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சான்ஸ் கிடைத்துள்ளது. 

இன்னும் பெயரிடப்படாத அந்த புதிய படத்தில், கிராமத்து பெண்ணாக நடிக்கிறாராம் அனுபமா. 

இதையடுத்து தொடர்ந்து தமிழில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பல இயக்குநர்களையும் சந்தித்து அவர் வாய்ப்புகளைத் தேடி வருகிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
Thalapathy-64-will-release-on-Summer-2020
2020 சம்மரிலே சரவெடி; தளபதி 64 மாஸ் அப்டேட்!
Enai-Nokki-Paayum-Thotta-Release-date-announced
இந்த வாட்டியாவது கன்ஃபார்மா ரிலீஸ் ஆகிடுமா தனுஷ் சார்!
Forbes-rich-list-Akshay-Kumar-beat-Jackie-Chan
ஜாக்கிசானை பின்னுக்குத் தள்ளிய அக்ஷய் குமார்!
Actor-Sasikumar-Congrats-and-convey-his-wishes-to-Bakrid-Team
பக்ரீத் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சசிகுமார்!
Enga-Annan-Song-from-NVP-get-released
நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வெளியீடு!
Aishwarya-Rajesh-wish-to-act-with-Super-Star-Rajinikanth
ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
Indhuja-pairing-up-with-Vijay-Antonys-Kakhi-movie
விஜய் ஆண்டனியுடன் இணையும் இந்துஜா!
Actor-Prashanth-will-act-in-Andhadhun-Remake
அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் பிரசாந்த்!
Kicha-Sudeep-Bayilwaan-Tamil-Trailer-Released
பயில்வானாக மாறிய கிச்சா சுதிப்; ரணகளப்படுத்தும் டிரைலர்!
NammaVettuPillai-Movie-Song-Update
நம்ம வீட்டு பிள்ளை பட பாடலின் அட்டகாச அப்டேட்!
Tag Clouds