நயன்தரா வுடன் விஜய் சேதுபதி

by Nabil, Dec 2, 2017, 20:57 PM IST

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் `இமைக்கா நொடிகள்'.

இதில்  அதர்வா  மற்றும் புதுமுகம் ஜோடியாக ராஷி நடிக்கின்றனர்.அதர்வாவின் அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின்  கணவராக விஜய் சேதுபதி  நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

விஜய் சேதுபதி - நயன்தாரா ஜோடி ஏற்கெனவே 'நானும் ரவுடி தான்' படத்தின் மூலம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த ஜோடி 'இமைக்கா  நொடிகள்' படத்திலும் இணைந்திருக்கிறது. அதற்காக விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார். 

You'r reading நயன்தரா வுடன் விஜய் சேதுபதி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை