விஷால் பெரிய ஆளா? ராதாரவி கேள்வி

நடிகர் விஷால் ஒரு குளத்து ஆமை - ராதாரவி

by Nabil, Dec 5, 2017, 14:51 PM IST

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் நடிகர் விஷாலின் முடிவு பற்றி   நடிகர் ராதாரவி கருத்து தெரிவிக்கும் போது, “நடிகர் விஷால் ஒரு குளத்து ஆமை” என்று சாடினார்.

Radha Ravi

“விஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி, நல்ல இடமாக இருந்தாலும் அவர் அங்கு சென்றால் கெட்டுவிடும். நான் எதிர்க்கும் அளவிற்கு எல்லாம் விஷால் பெரிய ஆள் இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

You'r reading விஷால் பெரிய ஆளா? ராதாரவி கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை