விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டீஸர் ரிலீஸ்

Jun 5, 2018, 21:12 PM IST

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் புதிய டீஸர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஹீரோயினாக நடிக்கின்றனர். இவர்களை தவிர, ரா.பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டு டீசர்கள் ஏற்கனவே இணையதளத்தில் வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் மற்றொரு டீஸரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் டீஸர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

துருவ நட்சத்திரம் படத்தின் டீஸர் இதோ..

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டீஸர் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை