ஒல்லியான கும்கி ஹீரோயின்

Advertisement

கும்கி பட ஹீரோயின் லட்சுமிமேனன் உடல் தோற்றம் பற்றி கவலைப்படாமல் படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் மிகவும் குண்டானார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது.
அஜீத் நடித்த வேதாளம் படத்தில் தங்கையாக நடித்தார் லட்சுமிமேனன். இதனால் அவரது ஹீரோயின் இமேஜ் பாதித்தாக கூறப்பட்டது. யங் மங் சங் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

குண்டான உடல் தோற்றத்தை குறைக்க உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி, யோகா என பல முயற்சிகளை மேற்கொண்டார் லட்சுமிமேனன். ஓரளவுக்குத்தான் எடை குறைந்தது. ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைக்க கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
அனமையில் வெளிவந்த ஒரு புகைப்படத்தில் லட்சுமிமேனன் ஒல்லியாக இருக்கிறார்.இது பலரையும் ஆச்சரியத்தில் உரையவைத்தது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>