பாலாவின் வர்மா வருமா ?

Advertisement

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கவிருக்கும் படம் வர்மா. இப்படம் தெலுங்கில் பிரமாண்ட வெற்றியை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் எந்த முதல் கட்ட வேலைகளும் நடக்காமல் இழுத்தடிக்கிறார்  பாலா  என்று விக்ரம் புலம்புகிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்திலும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க யாரையும் கமிட் செய்யவில்லையாம், ஸ்ரேயா ஷர்மா, ஷாலினி பாண்டே என பல பெயர் அடிப்பட்டாலும் பாலா இன்னும் ஹீரோயினை கமிட் செய்யவில்லை என்பதே உண்மை.

மேலும், தொடர்ந்து ஹீரோயின் தேடல் நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது, டிசம்பர் இறுதியில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>