சுட்டுப் பிடிக்க உத்தரவு படப்பிடிப்பு துவக்கம்

Dec 14, 2017, 23:37 PM IST
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும்  ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். 
 இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார். 

You'r reading சுட்டுப் பிடிக்க உத்தரவு படப்பிடிப்பு துவக்கம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை