கல்லூரி பேராசிரியராக சூப்பர் ஸ்டார்: கசிந்தது கார்த்திக் சுப்புராஜ் கதை

ரஜினி அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் வெளிவந்த முதல் படம் காலா. கடந்த மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆனது. கலப்பட விமர்சனங்களை பெற்ற காலா, நல்ல வசூல் செய்தது. ஒரு புறம் கட்சி பலபடுத்தும் பணிகள் நடைபெற்று வந்தாலும் மற்றொரு புறம் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

தற்போது ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார். ஹிமாச்சல் பிரதேசம், மேற்கு வங்காளத்தில் உள்ள மலை பகுதிகளில் வேகமாக வளர்ந்து வருகிறது படப்பிடிப்பு. இம்மாதம் 10ம் தேதி சென்னை திரும்புகின்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில், இப்படம் ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதையாகவும், அதில் ரஜினி ஒரு கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளன.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார், படத்தின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds