காட்டேரியில் ஹன்சிகா

பிரபுதேவாவின் இயக்கத்தில் வெளியான எங்கேயும் காதல் படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா. தமிழ் ஒரு வார்த்தை கூட தெரியாதபோதும், அழகாக பேசி ரசிகர்களை கவர்ந்தவர். இதனால், அடுத்தடுத்து தனுஷ், விஜய், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்த ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அடடா, இப்படியே இருந்தா சரி வராதே என்று சுதாரித்துக் கொண்ட ஹன்சிகா, திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் வைபவின் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
வைபவ் நடிக்க இருக்கும் காட்டேரி படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் ஹன்சிகா. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கிடையே, சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஹன்சிகா ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds