விஜய் சேதுபதி தயாரிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை பட டிரைலர் ரிலீஸ்

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், விரைவில் வெளியாக இருக்கும் மேற்கு தொடர்ச்சிமலை படத்தின் டிரைலர் ரலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அறிமுக இயக்குனர் லெனின் பாரதி இயக்கியுள்ள திரைப்படம் மேற்கு தொடர்ச்சி மலை. இவர். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தை தேனி ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் டிரைலர் இன்று ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரில் வசனங்களே இல்லாமல் இளையராஜாவின் அழகிய இசை ரசிகர்களை ஈர்த்து உள்ளது.

மேற்கு தொடர்ச்சி படத்தின் டிரைலர் இதோ..