முறுக்கு மீசையுடன் காசி விஸ்வநாதர் கோவிலில் ரஜினி!

முறுக்கு மீசையுடன் காசி விஸ்வநாதர்  கோவிலுக்கு வந்த ரஜினியை அங்கிருந்த பலரும் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

காலா  படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன், நடிகர்கள் விஜய் சேதுபதி,சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது  பேட்ட படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லக்னோ மற்றும் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பிற்கு இடையே ரஜினி உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். ரஜினி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அப்பகுதி மக்கள் சுற்றுலா பயணிகள் அவரை பார்க்க முண்டியடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

முறுக்கு மீசையுடன் கோவிலுக்கு வந்த ரஜினியை அங்கிருந்த பலரும் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds