4 நாட்களில் 10 கோடி பேர் பார்த்த ஜீரோ டிரெய்லர்!

Advertisement

சர்கார் டீஸர் சாதனையை முதல் நாளிலேயே முறியடித்த ஷாரூக்கானின் ஜீரோ டிரெய்லரை, 4 நாட்களில் 10 கோடி பேர் பார்த்துள்ளனர்.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாரூக்கானின் ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள படம் ஜீரோ. வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது.

ஜீரோ படத்தில் ஷாரூக்கான் விஎஃப்எக்ஸ் உதவியுடன் குள்ள மனிதராக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர்.

படத்தின் டிரெய்லர் நவம்பர் 2ம் தேதி ஷாருக்கானின் 53வது பிறந்த நாள் கொண்டாட்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. ஷாரூக்கானின் ரசிகர்கள் உலகளவில் அப்படத்தின் டிரெய்லரை டிரெண்டாக்கினர்.

இந்திய சினிமாவில் அதிவேகமாக 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற டிரெய்லர் என்ற பெருமையை ஜீரோ படம் பெற்றுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>