இந்த மீம்ஸ் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..

Memes on arkar Movie issue

by Isaivaani, Nov 9, 2018, 17:00 PM IST

சர்கார் பட விவகாரம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை அள்ளி குவித்து கதறவிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் அதிமுகவினர், விஜய் ரசிகர்களை தொடர்புப்படுத்தி தயார் செய்துள்ள இந்த மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சீரியஸா போயிகிட்டு இருக்க இந்த சர்கார் விஷயத்துல கொஞ்சம் பிரேக் எடுத்து, இந்த மீம்ஸ்களை பார்த்து சிரிங்க மக்களே..

You'r reading இந்த மீம்ஸ் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை