42 வயது ஷக்கலக்க பேபிக்கும், 27வயது சாக்லேட் பாய்க்கும் டும் டும் டும்!

Advertisement

பிரபஞ்ச அழகி என்ற பட்டம் வென்ற ரட்சசகன் நாயகி சுஸ்மிதா சென், தன்னை விட 16வயது குறைவான மாடலை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

தமிழில் நாகர்ஜுனாவுடன் ரட்சகம் படத்தில் நடித்த சுஸ்மிதா சென், முதல்வன் படத்தில் இடம்பெற்ற ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனமாடியவர். பாலிவுட்டில் பல படங்களில் நடித்த இவர், பல ஹீரோக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்டாலும், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில், 42வயதாகும் சுஸ்மிதா சென், 27 வயதான ரோமன் ஷா எனும் மாடலை காதலித்து வந்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் செய்யாமல் வாழ்க்கையை நடத்தி வரும் சுஸ்மிதா சென், இரு பெண்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சுஸ்மிதா சென்னின் வளர்ப்பு மகள்களும் இந்த திருமணத்திற்கு அனுமதியளித்துள்ளனர்.

தன்னை விட 16வயது குறைந்த இளைஞரை மணம் முடிக்கப்போகும் சுஸ்மிதா சென்-னை பற்றித் தான் தற்போது பாலிவுட் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>