2.0 ரிலீஸில் சிம்புவின் சர்ப்ரைஸ் காத்திருக்கு!

Simbu Surprise in 2.0 release

by Mari S, Nov 21, 2018, 16:24 PM IST

கால்ஷீட் சொதப்பலுக்கு பேர் போன சிம்பு தற்பொது சுந்தர். சி இயக்கத்தில் “வந்தா ராஜாவாதான் வருவேன்” என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை நவம்பர் 29ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

”லைகா புரொடக்‌ஷன்ஸ்” தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள 2.0வும் அதே நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது. பல கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள 2.0 படத்தை தயாரித்த ”லைகா புரொடக்‌ஷன்ஸ்” சிம்புவின் ”வந்த ராஜாவாதான் வருவேன்” படத்தையும் தயாரித்துள்ளது.

படத்தின் டப்பிங் வேலையில் சிம்பு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார். டப்பிங் பணிகள் நிறைவடைந்தவுடன் படத்தின் டிரைலர் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading 2.0 ரிலீஸில் சிம்புவின் சர்ப்ரைஸ் காத்திருக்கு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை