உதயநிதியின் நிமிர் டிரைலர் ரிலீஸ்

by Isaivaani, Jan 8, 2018, 22:48 PM IST

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நிமிர் படத்தின் டிரைலர் ரிலீசாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மலையாளத்தில் வெளியான படம் மகேஷிண்டே பிரதிகாரம். இந்த படம் ஹிட் ஆனதை அடுத்து, தமிழில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நிமிர்’. இதில், உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், சமூத்ரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சமீபத்தில் யு சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து, இப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘நிமிர்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

நிமிர் படத்தின் ட்ரைலர் இதோ..

You'r reading உதயநிதியின் நிமிர் டிரைலர் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை