கார்த்தியின் அடுத்த படத்தில் கதாநாயகி இல்லை!

இளம் முன்னனி ஹீரோக்களில் சிறந்த நடிகரான கார்த்தி தற்போது ஜோடி இல்லாமல் ஒரு படத்தில் நடிக்கிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கும் கார்த்தியின் தேவ் படம் விரைவில் வெளியாகிறது. இதில், ரகுல் ப்ரீத்சிங் கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், மாநகரம் படத்தை இயக்கி புகழ் பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்கு ஜோடியே இல்லையாம்.

இந்த படத்தில் நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் பல நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படம் சென்னை மற்றும் திருநெல்வேலியில் படமாக்கப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds