விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தின் ஸ்பெஷல் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். இதனால், மக்கள் செல்வன் என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளார். வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை கொண்ட படங்களை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள “ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்” படத்தின் ஸ்பெஷல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இன்று விஜய் சேதுபதி தனது 40வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் டீஸர் இதோ..