கோவையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்.. 9வயது சிறுமியை 3 மாணவர்கள் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்

கோவை போதனூர் அடுத்துள்ள சுந்தரபுரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த 9வயது சிறுமியை 60 வயது முதியவர் மற்றும் 3 பள்ளி மாணவர்கள் சீரழித்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவையில் சமீபத்தில் 5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் அங்கு அடுத்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

சுந்தரபுரம் பகுதியில், பள்ளி விடுப்பின் காரணமாக வீட்டில் 9 வயது சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். பெற்றோர்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த 60வயது முதியவர் 3 பள்ளி மாணவர்களின் துணையுடன் அந்த வீட்டிற்குள் திடீரென நுழைந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வீடு திரும்பிய பெற்றோர்களிடம் இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி கூறியதும், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 60 வயது முதியவர் மற்றும் அந்த 3 பள்ளி மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகள் வீட்டிலோ அல்லது வெளியிலோ விளையாட செல்வதைக் கூட பெற்றோர்கள் அனுமதிக்க அஞ்சுகின்ற சூழல் அங்கு உருவாகியுள்ளது.

Advertisement
More Crime News
big-robbery-in-trichi-lalitha-jewellary
திருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..
smart-tv-films-nude-video-of-a-house-wife-so-be-carefull
ஸ்மார்ட் டிவியில் இப்படி ஒரு ஆபத்தா… பெண்களே உஷார்!
bjp-high-command-upset-with-cm-vijayendra-over-transfers
எடியூரப்பா மகன் ஊழல்.. கர்நாடக பாஜக தள்ளாட்டம்
p-chidamparam-deeply-concerned-about-the-economy
பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே? திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி
delhi-court-adjourns-aircel-maxis-case-against-p-chidambaram-sine-die
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
p-chidambaram-answered-cbis-450-questions-in-over-90-hours-sources
சிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா?
p-chidambaram-sent-to-tihar-jail-till-sept-19-by-delhi-court-in-inx-media-case
திகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு : செப்.19ம் தேதி வரை காவல்
p-chidambaram-faces-arrest-by-probe-agency-as-top-court-rejects-request
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்?
crucial-day-for-chidambaram-as-sc-trial-court-to-pronounce-order-on-bail-pleas
சிதம்பரம் விடுதலை ஆவாரா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
former-karnataka-minister-dk-shivakumar-was-arrested-in-a-money-laundering-case
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது: அமலாக்கப் பிரிவு அதிரடி
Tag Clouds