தேர்தல் பணிக்காக வந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வந்த அரசு அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார்.

தமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற 38 தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குச்சாவடிகளில் பணியாற்ற மற்றும் வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் செந்தில். 50 வயதான செந்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சுக்கமநாயக்கன் பட்டிக்கு தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அதற்காக நேற்று சுக்கன்பட்டிக்கு வந்தார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேர்தல் பணிக்காக வந்த இடத்தில் செந்தில் உயிர் இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
boxer-swims-2.5-km-in-flood-water-to-attend-event-and-finally-wins-silver-medal
தலைக்கு மேல் வெள்ளம்... 2.5 கி.மீ. எதிர் நீச்சல்.. குத்துச்சண்டையில் பதக்கம்.. இளம் வீரரின் துணிச்சல்
Mettur-dam-will-be-opened-tomorrow-for-delta-irrigation
மேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு
3-lakhs-cusecs-water-release-in-cauvery-river-Mettur-dam-level-increased
மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு; கர்நாடக அணைகளில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்
Mumbai-hotel-charged-their-guest-Rs-1700-for-2-boiled-eggs
இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...
Groom-murder-to-his-father
கல்யாண மொய் பிரிப்பதில் தகராறு..! தந்தையை அடித்துக்கொன்ற புதுமாப்பிள்ளை
Rowdy-vallarasu-killed-police-encounter-at-Chennai-Madhavaram
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை
Hindu-Religious-and-Charitable-Endowments-Department-conduct-a-study-in-sathuragiri-temple
உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்
3-persons-arrested-for-jewelery-worth-Rs-11-crore-robbery-in-toll-gate
சுங்க சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது
The-misfortune-was-the-result-of-the-repayment-of-the-loan
கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு நேர்ந்த பரிதாப முடிவு
During-the-vehicle-searching-Gudka-seized-worth-Rs-50-lakh
வாகன சோதனையின் போது ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது
Tag Clouds