தொட்டு சாப்பிட சாக்லேட் சாஸ் ரெசிபி

by Isaivaani, Aug 24, 2019, 20:22 PM IST

பிரெட், சப்பாத்தி மீது தடவி சாப்பிட சாக்லேட் சாஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

காய்ச்சிய பால் - கால் கப்

பிரெஷ் க்ரீம் - அரை கப்

குக்குங் சாக்லேட் - 100 கிராம்

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் பால், பிரெஷ் க்ரீம், குக்கிங் சாக்லேட் சேர்த்து நன்றாக கலந்துக் கொண்டே இருக்கவும்.

சாக்லேட் முழுவதுமாக கரையும் வரை கலந்துக் கொண்டே இருக்கவும்.

இந்த கலவை சிறிது கெட்டியான பதத்தில் இருக்கும்போது இறக்கிவிடவும்.

சுவையான சாக்லேட் சாஸ் ரெடி..!


Leave a reply