ஜிம் போகாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா??அப்போ இதை செய்து பாருங்க...உடனடி தீர்வு...

Advertisement

இக்காலகட்டதில் உடல் பயிற்சி செய்வதற்கு கூட நேரம் கிடைக்காமல் மிகவும் பிசியான உலகத்தில் வாழ்ந்து வருகிறோம்.இதனின் விளைவாக உடல் எடையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.சிலரின் உணவு வகை ஆரோக்கியமாக இல்லாவிட்டாலும் எடை ஏறும்....தொப்பை அதிகரிப்பதால் உடல் எடையும் அதிகமாகிறது.எடை அதிகமானல் சர்க்கரை நோய்,இதய நோய் போன்றவையெல்லாம் நம் உடலில் எட்டிப்பார்க்கும்.சரி வாருங்கள் இந்த தொப்பையை எப்படி குறைப்பது என்று பார்க்கலாம்...

கொத்தமல்லியின் நன்மை:-

காலையில் தினமும் வெறும் வயிற்றில் மிக்சியில் அரைத்த கொத்தமல்லி சாறு,எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து பருகி வந்தால் உடலில் உள்ள கலோரிகள் குறையும்..

டிரிஃபலாவின் நன்மை:-

இது வயிற்று பிரச்சைனைக்கு சூப்பரான மருந்து.மலச்சிக்கல் மற்றும் பிற வயிறு பிரச்னையையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.இதையும் தினமும் பொடியாக சாப்பிட்டு வந்தால் வாரத்திற்க்கு 1 கிலோ குறையும் மற்றும் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகள் அழிந்து தொப்பையும் குறையும்.

டான்டிலி மலர்களின் நன்மை:-

டான்டிலியனில் செய்த தேனீர் உடலில் உள்ள நச்சுக்களை விரட்டி ஆரோக்கியமான செல்களை வளர செய்கிறது.வயிற்றில் உள்ள தேவையில்லாத நீரை எடுத்து தொப்பையை குறைக்கிறது.....

கர்மரின் நன்மை:-

கர்மர் என்பது ஒரு பச்சை இலை தாவரம்.இதனை தினமும் சாப்பிட்டால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை சீர்செய்யும்.. பசி எடுப்பதை கட்டுப்படுத்தும்.கர்மர் என்பது உடலை குறைக்க ஒரு அற்புதமான மூலிகை...என கூறலாம்..

இது போல இயற்கையான முறையில் உடல் எடை,தொப்பையை குறையுங்கள்...வாழ்வில் ஆரோக்கியமாக வாழுங்கள்....

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>