அஜீரணக் கோளாறை சீராக்கும் குடைமிளகாய்..

Mar 24, 2018, 13:36 PM IST

குடைமிளகாய் தினமும் நன் உணவில் சேர்த்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு பாப்போம்..

குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

மேலும் அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும். நீரிழிவு, மற்றும் உடற்பருமன் நோய்களைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் இருப்பதாக பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு குடைமிளகாயில் உள்ளது.

மஞ்சள் குடைமிளகாய், சர்க்கரை நோய் மற்றும், உடற்பருமன் ஆகியவற்றுக்குக் காரணமான சுரப்பிகளை அதிகம் கட்டுப்படுத்துகிறது.

You'r reading அஜீரணக் கோளாறை சீராக்கும் குடைமிளகாய்.. Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை