Obesity-is-deadlier-than-smoking-it-can-lead-to-cancer

தீங்கு சூழ் சிறுவர் உலகு: அபாயம் ஆனால் உண்மை

புகை பிடிப்பதை காட்டிலும் உடல் பருமனே புற்றுநோய் வருவதற்கு அதிகம் காரணமாவதாக பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை கொண்டுவரும் அபாயம் இருப்பதால் குழந்தைகள் பார்க்காத பின்னிரவு பொழுதில் மட்டும் நொறுக்குத் தீனிகளுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Jul 5, 2019, 23:01 PM IST

healthy-gums-know-ways-of-it

அழகாக சிரிப்பது எப்படி?

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் என்பது பழைய காலத்து திரைப்படப் பாடல்.

Jul 3, 2019, 17:21 PM IST

Top-5-Carb-Rich-Foods-For-Breakfast

காலையுணவுக்கு ஏற்ற கார்போஹைடிரேட் உணவு பொருள்கள்

உடல் பருமனாவதற்கு கார்போஹைடிரேட் மேல் பழி போடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களையும், சர்க்கரையையும் பயன்படுத்தி செய்யப்படும் நொறுக்குத் தீனிகளே உடல் பருமனாவதற்கு காரணம்

Jul 2, 2019, 19:05 PM IST

Brown-Rice-Actually-Healthier-Than-White-Rice

வெள்ளை அரிசி ஏன் விரும்பப்படுகிறது?

அரிசி பெரும்பாலும் ஆசியாவின் பல பகுதிகளில் முக்கியமான உணவுப் பொருள்.தென்னிந்தியாவில் அரிசி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது வெள்ளை அரிசியை காட்டிலும் சிவப்பு அரிசி உடலுக்கு நல்லது என்ற கருத்து பரவி வருகிறது. 'வெள்ளை', 'சிவப்பு' என்ற இந்தப் பிரிவு எப்படி வந்தது? வெள்ளை அரிசியை மக்கள் ஏன் அதிகம் விரும்புகிறார்கள் என்று பார்க்கலாம்.

Jul 1, 2019, 17:26 PM IST

Easy-ways-to-get-rid-of-bad-breath-and-maintain-good-oral-health

வாய் துர்நாற்றத்திற்கு தீர்வுதான் என்ன?

வாயிலிருந்து எழும் விரும்பத்தகாத நாற்றம் குழுவில் பேசி பழக பெருத்த தடையாக அமைந்து விடுகிறது. அலுவலகம், விழாக்கள், கூடுகைகளில் யாரிடமும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள இயலாத நிலையில் தவித்துப்போய்விடுவோம். அதிக மனஅழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய இக்குறைபாட்டின் பின்னே பல உடல்நல கேடுகளும் இருக்கக்கூடும். ஆகவே, துர்நாற்றத்தினால் ஒதுங்கி இருப்பதைக் காட்டிலும் அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதே முக்கியம்.

Jun 29, 2019, 18:29 PM IST


5-Habits-Parents-Should-Teach-Their-Children

பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டிய அடிப்படை ஆரோக்கிய பழக்கங்கள்

பிள்ளைகளை பிரசவிப்பதோடு பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை. அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதே முக்கியம். குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோரே.

Jun 28, 2019, 18:57 PM IST

Cancer-curable-if-detected-with-early-symptoms

புற்றுநோய் மரண சாசனம் அல்ல

ஒரு காலத்தில் புற்றுநோய் என்றாலே மரண ஓலை என்ற நிலை இருந்தது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இக்காலத்தில் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது ஒன்றுதான். அறிவியல் முன்னேற்றத்தோடு கூட புற்றுநோய் ஒரு சாபமல்ல, அது குணப்படுத்தக்கூடியதே என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது

Jun 27, 2019, 18:18 PM IST

Balanced-diet-keeps-blood-vessels-healthy

இரத்தக் குழாய்களை காத்திடும் பழங்கள்

குஜராத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகம் செய்த ஆய்வு ஒன்றில் உடல்பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளோருக்கு இரத்த நாளங்களில் அடைப்பு உருவாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Jun 25, 2019, 09:57 AM IST

five-ways-to-keep-your-kidneys-healthy

கிட்னியை பாதுகாக்க நடைமுறை வழிகள்

அலுவலகத்தில் உங்கள் பக்கத்தில் இருப்பவர் திடீரென பெர்மிஷன் போட்டு கிளம்புவார்.

Jun 24, 2019, 11:35 AM IST

Constipation-How-To-Get-Rid-Of-It

காலை கடனை கழிப்பதில் கஷ்டமா? இப்படி செய்யுங்க

'இது ஒரு பிரச்னையா?' என்று சிலர் எண்ணலாம். அது பற்றிய பேச்சே பலருக்கு சிரிப்பை வரவைக்கலாம். உண்மையில் இந்த பிரச்னையால் சிரமத்திற்கு உள்ளாவோர் அநேகர். மலங்கழிப்பது பலருக்கு பெரிய சவாலாக மாறி விட்ட காலகட்டம் இது. வாழ்க்கை முறை மாற்றத்தால் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, உடலுழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாமல் போவது, வேறு நோய்களுக்கு சாப்பிடும் மருந்தின் பக்கவிளைவு, செரிமான கோளாறு ஆகியவற்றால் மலச்சிக்கல் ஏற்படுகிறது

Jun 22, 2019, 16:57 PM IST